Tuesday, June 4, 2024
Multi Ads Code
Home Tags Vairamuthu

Tag: Vairamuthu

Read Kabadapuram ch 30 Na Parthasarathy

0
Read Kabadapuram ch 30 Na Parthasarathy கபாடபுரம் அத்தியாயம் 30 : அரங்கேற்றம் Read Kabadapuram ch 30 Na Parthasarathy தடைகளை எழுப்பிச் சிகண்டியாசிரியருடைய பொறுமையைச் சோதித்தபின் இசையிலக்கணத்தைப் புலவர் பெருமக்கள் நிரம்பிய பேரவையிலே அரங்கேற்ற...

Read Thanneer Desam Ch 24

0
Read Thanneer Desam Ch 24 தண்ணீர் தேசம் அத்தியாயம் 24 Read Thanneer Desam Ch 24 சலீம். சலீம். உடல் சோர்ந்து விழுந்தவன்பேசவில்லை. அசையவில்லை. இறந்துவிட்டானா? சலீம்இறந்துவிட்டானா? இறைப்பதை நிறுத்திவிட்டு அவன்சுவாசம் பார்த்து,நாடித்துடிப்பு அறிந்து அவன்செத்துவிடவில்லை என்ற ஒருசின்ன நிம்மதிகண்டு...

Read Thanneer Desam Ch 23

0
Read Thanneer Desam Ch 23 தண்ணீர் தேசம் அத்தியாயம் 23 Read Thanneer Desam Ch 23 புயல் தன் யுத்தத்தைக்கரையில் தொடங்கிவிட்டது.தன்னை எதிர்த்து நிற்கும்மரங்களை வேரோடுவீழ்த்திவிட்டு யாரங்கே?என்று கூவியது. வானத்தில் நடக்கும் கத்திச்சண்டைகண்டு பூமி தன்வீடுகளைப்பூட்டிக்கொண்டதால்,ஒவ்வொரு வீடாகச்...

Read Thanneer Desam Ch 22

0
Read Thanneer Desam Ch 22 தண்ணீர் தேசம் அத்தியாயம் 22 Read Thanneer Desam Ch 22 மடியில் தமிழையும் வயிற்றில்நெருப்பையும் கட்டிக்கொண்டுகிடந்த கலைவண்ணன் வானிலைமாற்றம்கண்டு மனநிலைமாறிப்போனான். ஏ. என்னவாயிற்று கடலுக்கு?பகல் ஏன் இருட்டை உடுத்தப்பார்க்கிறது. வானம் ஏன்காணாமல்...

Read Thanneer Desam Ch 21

0
Read Thanneer Desam Ch 21 தண்ணீர் தேசம் அத்தியாயம் 21 Read Thanneer Desam Ch 21 மனிதர்களில் குதிரைகள் உண்டு.தம் நிழல் கண்டு தாமேஅஞ்சும் குதிரை மனிதர்கள். மனிதர்களில் விட்டில்கள் உண்டு.பூத்துக் குலுங்கும் பூக்கள்அழைத்தாலும் பூக்களில்வாயூன்றித் தேன்குடிக்கத்தெரியாமல்...

Read Thanneer Desam Ch 20

0
Read Thanneer Desam Ch 20 தண்ணீர் தேசம் அத்தியாயம் 20 Read Thanneer Desam Ch 20 நாவுக்கு மட்டும் என்பதில்லைஉடம்பின் ஒவ்வோர்உறுப்புக்கும் கேட்கத்தெரியும். உடம்பில் நீர் குறைந்தால்தாகத்தின் வழியே அது தண்ணீர்கேட்கும். உடம்பு களைத்துப் போனால்கண்கள் உறக்கம் கேட்கும். புறத்தோலில்...

Read Thanneer Desam Ch 19

0
Read Thanneer Desam Ch 19 தண்ணீர் தேசம் அத்தியாயம் 19 Read Thanneer Desam Ch 19 அழுவதா? ஆனந்தப்படுவதா? கைவசம் இருந்தகடைசிநெருப்பு அணைந்துபோனதற்காக அழுவதா? அவர்களின் உயிரை ஊறவைக்கும்தண்ணீரால் பாத்திரங்கள்நிறைந்து வழிவது பார்த்துஆனந்தப்படுவதா? ஒன்றை இழந்துதான்இன்னொன்றா?இயற்கை இட்ட சட்டம்இதுதானா? அனுபவம் வேண்டுமா...

Read Thanneer Desam Ch 18

0
Read Thanneer Desam Ch 18 தண்ணீர் தேசம் அத்தியாயம் 18 Read Thanneer Desam Ch 18 ஏ பகலே.நாங்கள் என்ன தவறுசெய்தோம்?பூமிக்கே வெளிச்சம்கொண்டுவரும் நீ,எங்களை மட்டும்ஏன் விட்டுவிட்டு விடிகிறாய்? எங்கள் ஒவ்வொருநம்பிக்கையையும் நீரில்விழுந்த நிலவின் பிம்பமாய்க்காட்டுவதுபோல் காட்டிஏன்...

Read Thanneer Desam Ch 17

0
Read Thanneer Desam Ch 17 தண்ணீர் தேசம் அத்தியாயம் 17 Read Thanneer Desam Ch 17 இந்தப் பிரபஞ்சத்தில் எதுவும்நேரலாம். இன்று காண்பதுநாளை மாறலாம். மாற்றமே பரிணாமம்.மாறுதல் ஒன்றுதான் உலகில்மாறாதிருப்பது. இந்தக் கிரகத் தொகுதியும்கட்சி மாறலாம். வியாழனை முட்டித் துளைத்தவால்நட்சத்திரத்தால்...

Read Thanneer Desam Ch 16

0
Read Thanneer Desam Ch 16 தண்ணீர் தேசம் அத்தியாயம் 16 Read Thanneer Desam Ch 16 ஒரு மனிதன் -எத்தனை நாடுகள் கடந்தான்.எத்தனை கடல்கள்கடைந்தான்.எத்தனை பேரைக்கொன்றான்.எத்தனை மகுடம் கொண்டான்.எத்தனை காலம் இருந்தான்.எத்தனை பிள்ளைகள் ஈன்றான் என்பவை அல்ல...
0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe

EDITOR PICKS