Friday, June 7, 2024
Multi Ads Code
Home Tags Vairamuthu

Tag: Vairamuthu

Read Thanneer Desam Ch 15

0
Read Thanneer Desam Ch 15 தண்ணீர் தேசம் அத்தியாயம் 15 Read Thanneer Desam Ch 15 வெற்றி தோல்வி இரண்டுமேமனதின் விகாரங்கள்.இன்னொரு வகையில் சொல்லப்போனால் வெற்றி தோல்விஇரண்டுமே ஒட்டிப்பிறந்தஇரட்டைக் குழந்தைகள்.இரண்டும் ஒன்றுக்கொன்றுஉள்ளுறவுகொண்டவை.தோல்வியின் முடிவுதான்வெற்றி. வெற்றியின் முடிவுதான்தோல்வி. துரத்தி...

Read Thanneer Desam Ch 14

0
Read Thanneer Desam Ch 14 தண்ணீர் தேசம் அத்தியாயம் 14 Read Thanneer Desam அது ஒன்பதாம் நாள்.இதயத் துடிப்பு குறையத்தொடங்கும் இரண்டாம்வாரம். தண்ணீர் குறையக் குறையஉயிர்த்தாமரை உலரும்காலம். ஒரு மனிதன் தண்ணீர் இல்லாமல்ஈரப்பதம் இல்லாதபாலைவனத்தில் இரண்டு நாள்இருக்கலாம். ஈரப்பதமுள்ள கடலில்ஏழுநாள்வரை...

Read Thanneer Desam Ch 13

0
Read Thanneer Desam Ch 13 தண்ணீர் தேசம் அத்தியாயம் 13 Read Thanneer Desam Ch 13 இந்த மண் யாருக்குச்சொந்தம் என்ற கேள்விஎழும்வரைக்கும் பூகோளப்படத்தில் அடித்தல்கள் இல்லை.திருத்தல்கள் இல்லை. வறுமை என்னும் ஒரு தத்துவம்செயற்கையாகச்சிருஷடிக்கப்படும்வரைசரித்திரத்தின் முகத்தில்தழும்புகள் இல்லை. என்னுடையது...

Read Thanneer Desam Ch 12

0
Read Thanneer Desam Ch 12 தண்ணீர் தேசம் அத்தியாயம் 12 Read Thanneer Desam Ch 12 என்னை மன்னித்துவிடு தமிழ்.நானே இயக்கிய நாடகத்தில்நீமட்டும்தான்நிஜமான பாத்திரம். மன்றாடிக் கேட்கிறேன்.மன்னித்துவிடு. மொட்டுக்களைஉடைத்துவிட்டதற்காகச்செடியிடம் தென்றல்மன்னிப்புக் கேட்பதில்லை. சிவக்கச் சிவக்கச்சுட்டுவிட்டதற்காகத்தங்கத்திடம்நெருப்பு மன்னிப்புக்கேட்பதில்லை. தண்ணீரில் உன்னைக்குதிக்கவைத்ததற்காக உன்னிடம்நான் மன்னிப்புக்கோருகிறேன். தென்றல்...

Read Thanneer Desam Ch 11

0
Read Thanneer Desam Ch 11 தண்ணீர் தேசம் அத்தியாயம் 11 Read Thanneer Desam Ch 11 சொல்லின் அர்த்தம்தீர்மானிப்பது சொல்லல்ல.இடம். ஒரே ஒரு முத்தம் கொடு . இந்தத் தொடருக்குக்கட்டிலில் பொருள் வேறு.தொட்டிலில் பொருள் வேறு.பாடையில் பொருள் வேறு. குளித்தல்...

Read Thanneer Desam Ch 10

0
Read Thanneer Desam Ch 10 தண்ணீர் தேசம் அத்தியாயம் 10 Read Thanneer Desam Ch 10 மனிதன் நினைக்கிறான் -இந்தப் பிரபஞ்சமேதனது பிடியிலென்று. வானம் இடிந்தாலும் பூமிபிளந்தாலும் ஊழிவெள்ளம்உயர்ந்தெழுந்து நட்சத்திரங்ளைநனைத்தாலும்தன் புகழ் அழியாதென்றுதருக்கித் திரிகிறான். எனது புகழ் -...

Read Thanneer Desam Ch 9

0
Read Thanneer Desam Ch 9 தண்ணீர் தேசம் அத்தியாயம் 9 Read Thanneer Desam Ch 9 படகின் எந்திரம் பழுது. இனி ஓடாது.சிறு பழுதல்ல. பெரும் பழுது.இறுகிவிட்டது எந்திரம். வெடித்துவிட்டனஎண்ணெய்க் குழாய்கள்.0முதல் 7 வரைஎண்கொண்ட எண்ணெய்மானியில்அந்த...

Read Thanneer Desam Ch 8

0
Read Thanneer Desam Ch 8 தண்ணீர் தேசம் அத்தியாயம் 8 Read Thanneer Desam Ch 8 வாழ்வின் மர்மம்தான்வாழ்வின் ருசி. நாளை நேர்வதறியாத சூட்சுமம்தான்அதன் சுவை. எதிர்பாராத வெற்றிதான்மனித மகிழ்ச்சி. தோல்வியும் எதிர்பாராமல் வருவதால்தான்மனிதன் அதன் முன்நிமிஷம் வரைக்கும்முயற்சியில் இருக்கிறான். மரணத்...

Read Thanneer Desam Ch 7

0
Read Thanneer Desam Ch 7 தண்ணீர் தேசம் அத்தியாயம் 7 Read Thanneer Desam Ch 7 அய்யய்யோ. படகு பழுதா..?ஓடுமா..? ஓடாதா..? கரையோடு சேருமா..? - இல்லைகடலோடு முழ்குமா..? அப்போதே சொன்னேன்.உதவாது இந்த உயிர்விளையாட்டு என்றேன். அனுபவம்.. அனுபவம்.. என்றீர்கள். கடைசியில்...

Read Thanneer Desam Ch 6

0
Read Thanneer Desam Ch 6 தண்ணீர் தேசம் அத்தியாயம் 6 Read Thanneer Desam Ch 6 உள்ளே எதையும் ஒளிக்காதே.துணிந்துவிடு. துப்பிவிடு. ஆசையைத் துப்பு.ஞானம் வரும்.அச்சம் துப்பு.வீரம் வரும்.ரகசியம் துப்பு. தூக்கம்வரும். அவள் அடிவயிற்றில் உழன்றவாந்தி துப்பினாள். அழுத்தம்குறைந்தது....
0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe

EDITOR PICKS