Thursday, June 6, 2024
Multi Ads Code
Home Tags Thanneer Desam

Tag: Thanneer Desam

Read Thanneer Desam Ch 13

0
Read Thanneer Desam Ch 13 தண்ணீர் தேசம் அத்தியாயம் 13 Read Thanneer Desam Ch 13 இந்த மண் யாருக்குச்சொந்தம் என்ற கேள்விஎழும்வரைக்கும் பூகோளப்படத்தில் அடித்தல்கள் இல்லை.திருத்தல்கள் இல்லை. வறுமை என்னும் ஒரு தத்துவம்செயற்கையாகச்சிருஷடிக்கப்படும்வரைசரித்திரத்தின் முகத்தில்தழும்புகள் இல்லை. என்னுடையது...

Read Thanneer Desam Ch 12

0
Read Thanneer Desam Ch 12 தண்ணீர் தேசம் அத்தியாயம் 12 Read Thanneer Desam Ch 12 என்னை மன்னித்துவிடு தமிழ்.நானே இயக்கிய நாடகத்தில்நீமட்டும்தான்நிஜமான பாத்திரம். மன்றாடிக் கேட்கிறேன்.மன்னித்துவிடு. மொட்டுக்களைஉடைத்துவிட்டதற்காகச்செடியிடம் தென்றல்மன்னிப்புக் கேட்பதில்லை. சிவக்கச் சிவக்கச்சுட்டுவிட்டதற்காகத்தங்கத்திடம்நெருப்பு மன்னிப்புக்கேட்பதில்லை. தண்ணீரில் உன்னைக்குதிக்கவைத்ததற்காக உன்னிடம்நான் மன்னிப்புக்கோருகிறேன். தென்றல்...

Read Thanneer Desam Ch 11

0
Read Thanneer Desam Ch 11 தண்ணீர் தேசம் அத்தியாயம் 11 Read Thanneer Desam Ch 11 சொல்லின் அர்த்தம்தீர்மானிப்பது சொல்லல்ல.இடம். ஒரே ஒரு முத்தம் கொடு . இந்தத் தொடருக்குக்கட்டிலில் பொருள் வேறு.தொட்டிலில் பொருள் வேறு.பாடையில் பொருள் வேறு. குளித்தல்...

Read Thanneer Desam Ch 10

0
Read Thanneer Desam Ch 10 தண்ணீர் தேசம் அத்தியாயம் 10 Read Thanneer Desam Ch 10 மனிதன் நினைக்கிறான் -இந்தப் பிரபஞ்சமேதனது பிடியிலென்று. வானம் இடிந்தாலும் பூமிபிளந்தாலும் ஊழிவெள்ளம்உயர்ந்தெழுந்து நட்சத்திரங்ளைநனைத்தாலும்தன் புகழ் அழியாதென்றுதருக்கித் திரிகிறான். எனது புகழ் -...

Read Thanneer Desam Ch 9

0
Read Thanneer Desam Ch 9 தண்ணீர் தேசம் அத்தியாயம் 9 Read Thanneer Desam Ch 9 படகின் எந்திரம் பழுது. இனி ஓடாது.சிறு பழுதல்ல. பெரும் பழுது.இறுகிவிட்டது எந்திரம். வெடித்துவிட்டனஎண்ணெய்க் குழாய்கள்.0முதல் 7 வரைஎண்கொண்ட எண்ணெய்மானியில்அந்த...

Read Thanneer Desam Ch 8

0
Read Thanneer Desam Ch 8 தண்ணீர் தேசம் அத்தியாயம் 8 Read Thanneer Desam Ch 8 வாழ்வின் மர்மம்தான்வாழ்வின் ருசி. நாளை நேர்வதறியாத சூட்சுமம்தான்அதன் சுவை. எதிர்பாராத வெற்றிதான்மனித மகிழ்ச்சி. தோல்வியும் எதிர்பாராமல் வருவதால்தான்மனிதன் அதன் முன்நிமிஷம் வரைக்கும்முயற்சியில் இருக்கிறான். மரணத்...

Read Thanneer Desam Ch 7

0
Read Thanneer Desam Ch 7 தண்ணீர் தேசம் அத்தியாயம் 7 Read Thanneer Desam Ch 7 அய்யய்யோ. படகு பழுதா..?ஓடுமா..? ஓடாதா..? கரையோடு சேருமா..? - இல்லைகடலோடு முழ்குமா..? அப்போதே சொன்னேன்.உதவாது இந்த உயிர்விளையாட்டு என்றேன். அனுபவம்.. அனுபவம்.. என்றீர்கள். கடைசியில்...

Read Thanneer Desam Ch 6

0
Read Thanneer Desam Ch 6 தண்ணீர் தேசம் அத்தியாயம் 6 Read Thanneer Desam Ch 6 உள்ளே எதையும் ஒளிக்காதே.துணிந்துவிடு. துப்பிவிடு. ஆசையைத் துப்பு.ஞானம் வரும்.அச்சம் துப்பு.வீரம் வரும்.ரகசியம் துப்பு. தூக்கம்வரும். அவள் அடிவயிற்றில் உழன்றவாந்தி துப்பினாள். அழுத்தம்குறைந்தது....

Read Thanneer Desam Ch 5

0
Read Thanneer Desam Ch 5 தண்ணீர் தேசம் அத்தியாயம் 5 Read Thanneer Desam Ch 5 கண்விழித்துப் பாரடி என்காதல்தமிழே.இமைகொண்டு கண்ணுக்கும்கரம்கொண்டு முகத்துக்கும்இரட்டைக்கதவுகள் இட்டுக்கொண்டவளே. இப்போது வங்காளவிரிகுடாவில் முப்பதுகிலோமீட்டர் வேகத்தில்முன்னேறிக்கொண்டிருக்கிறோம். மேலேநீலவானம் - நீளவானம்.கீழேநீலக்கடல் - நீளக்கடல். தண்ணீரில் அங்கங்கேவெள்ளைவெள்ளையாய்க்...

Read Thanneer Desam Ch 4

0
Read Thanneer Desam Ch 4 தண்ணீர் தேசம் அத்தியாயம் 4 Read Thanneer Desam Ch 4 இராயபுரம் கடலோரம். விஞ்ஞான அன்னங்களாய்விசைப்படகுகள். தண்ணீர்த் தவளைகளாய்க்கட்டுமரங்கள். தாலாட்டும்தண்ணீர்த் தொட்டிலில்வாலாட்டும் ஒருகடற்கொக்கு. தண்ணீரில்தங்கம்கரைக்கும்சொக்கச்சூரியன். கடலுக்குள் தலைதூக்கும்கரும்பாம்பாய்நீண்டுகிடந்த அந்தத்தார்ப்பாலத்தின் முடிவில்கலைவண்ணன் மார்பில் தழைந்துமடியில் மாலையாய்க்கிடந்தாள் தமிழ்ரோஜா. அழுது...
0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe

EDITOR PICKS