Saturday, July 6, 2024
Multi Ads Code
Home Tags Thanneer Desam

Tag: Thanneer Desam

Read Thanneer Desam Ch 3

0
Read Thanneer Desam Ch 3 தண்ணீர் தேசம் அத்தியாயம் 3 Read Thanneer Desam Ch 3 அன்புள்ள தமிழ்ரோஜா. இதுவரை உனக்கு நான் எந்தக்கடிதமும் எழுதியதில்லை. கடிதம் என்பது தூரங்களின்காகித வடிவம். உனக்கும் எனக்கும்தூரமில்லை.உன் காதுகள் என்உதடுதொடும்தூரத்திலேயே இருந்ததால்காகிதத்தில் பேசும்...

Read Thanneer Desam Ch 2

0
Read Thanneer Desam Ch 2 தண்ணீர் தேசம் அத்தியாயம் 2 Read Thanneer Desam Ch 2 மருத்துவமனை. குடல் குடையும் மருந்துவாசம்.துடைத்துவைத்த சோகம். வெள்ளைவெள்ளையாய்அவசரங்கள். ஆங்கிலத்தில்அகவும் அழகுமயில்கள். அறை எண் 303. மேகத்தில் நெய்தெடுத்தமெல்லிய போர்வையின்கீழேசோர்ந்துகிடந்ததுசுடிதார்ரோஜா. அவள்கண்கள் செயற்கை உறக்கச்சிறையிலிருந்தன. பாரிஜாதப் பூவில்பட்டாம்பூச்சிஉட்காருவதுபோல்...

Read Thanneer Desam Ch 1

0
Read Thanneer Desam Ch 1 தண்ணீர் தேசம் அத்தியாயம் 1 Read Thanneer Desam Ch 1 கடல்…உலகின் முதல் அதிசயம்.சத்தமிடும் ரகசியம்.காலவெள்ளம்தேங்கிநிற்கும் நீலப் பள்ளம். வாசிக்கக் கிடைக்காதவரலாறுகளைத் தின்றுசெரித்துநின்றுசிரிக்கும் நிஜம். கடல்…ஒருவகையில் நம்பிக்கை.ஒருவகையில் எச்சரிக்கை. கடல்குடித்துக் கொண்டிருந்தகலைவண்ணன் மடியில்கிடந்ததமிழ்ரோஜாவை மறந்துபோனான். அவள்...
0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe

EDITOR PICKS